Calendian



  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனிக் கொள்கை

2016 இல் விடுமுறை மற்றும் கொண்டாட்டங்கள்

எங்கள் 2016 நாட்கட்டியில் விடுமுறை மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த தேதிகளை குறித்து வைத்தல் அவற்றை நினைவில் வைத்ததிருக்க மட்டுமல்லாது அவற்றை எதிர்பார்த்திருக்கவும் வழி வகுக்கும். ஒவ்வொரு ஆண்டும் நாம் குறிப்பிட்ட தேதிகளை கொண்டாடுவதோடு மற்றும் சில நினைவு தினங்களையும் கொண்டாடுகிறோம். விடுமுறை மற்றும் பிற முக்கிய தேதிகள் குறிப்பிட்ட விஷயங்களை மற்றும் நிகழ்வுகளை மக்களுக்கு நினைவூட்டுகின்றன. அத்தோடு இந்நினைவூட்டல்கள், எப்போதும் ஒரு நாட்டின் கலாச்சாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் அதன் குடிமக்களுக்கும் மற்றும் ஒரு ஐக்கியப்பட்ட மக்கள் என்ற வகையில் அவர்களின் அடையாளத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் 2016, அடுத்த ஆண்டிற்கான நாட்காட்டியொன்றை (காலண்டர்) வாங்க தயாராக இருந்தால், இதுவே அதற்கான சரியான நேரம். இந்நாட்களில் அதிகமான டிஜிடடல் நாட்காட்டிகள் பல வடிவங்களில் கிடைத்தாலும் பாரம்பரிய பாணியிலான நாள்காட்டிகளே இன்னும் கூட பலரும் விரும்பக்கூடிய வகையில் அவர்களுடைய நாட்கள், வாரங்கள் மற்றும் ஒரு ஆண்டுக்கான மாதங்களை திட்டமிட மிகவும் விருப்பமான வடிவில் அமைந்துள்ளன.

மக்கள் எவ்வாறு நாட்காட்டிகளை பயன்படுத்துகிறார்கள்?

பாரம்பரிய காகித நாட்காட்டிகள் ஒவ்வொரு மாதமும் நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை பதிவு செய்ய பயனபடுத்தப்படுவதோடு மட்டுமல்லாது அலுவலக மேசை, படுக்கையறை மற்றும் வேறு இடங்களை அலங்கரிக்கவும் உயிரூட்டவும் அடிக்கடி பயன்படுத்தப்படுகன்றன. பல நாட்காட்டிகள் நாட்களையும் தேதிகளையும் அவற்றின் மேலேயே காட்சிப்படுத்தக்கூடிய வகையில் அமைந்து உள்ளன. மக்கள் தொடர்ந்து அவர்களின் பிறந்த நாள், கூட்டங்கள், விடுமுறை, சந்திப்புகள் மற்றும் கொண்டாட்டங்கள் போன்ற அனைத்தையும் அவர்களின் நாட்காட்டியில் குறித்து வைக்கிறார்கள். ஒரு நாட்காட்டியின் உதவி இல்லாமல் அதிகமன இத்தேதிகள் மிகவும் எளிதாக மறந்து விடுகின்றது. பலருக்கு நட்காட்டிகள் தினமும் மற்றும் வருடத்தின் ஒவ்வொரு நாளும் பார்க்கக்கூடியதொன்றாக உள்ளது.

நாட்காட்டி 2016


ஜனவரி 2016
ஞா தி செ பு வி வெ
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31            

பிப்ரவரி 2016
ஞா தி செ பு வி வெ
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29      

மார்ச் 2016
ஞா தி செ பு வி வெ
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31   

ஏப்ரல் 2016
ஞா தி செ பு வி வெ
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30

மே 2016
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31        

ஜூன் 2016
ஞா தி செ பு வி வெ
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30    

ஜூலை 2016
ஞா தி செ பு வி வெ
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31            

ஆகஸ்ட் 2016
ஞா தி செ பு வி வெ
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31      

செப்டம்பர் 2016
ஞா தி செ பு வி வெ
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30  

அக்டோபர் 2016
ஞா தி செ பு வி வெ
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          

நவம்பர் 2016
ஞா தி செ பு வி வெ
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30      

டிசம்பர் 2016
ஞா தி செ பு வி வெ
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31


ஆண்டு நாட்காட்டியை (காலண்டர்) பதிவிறக்கவும்( டவுண்லோட் செய்யவும்)

நாட்காட்டியின் வரலாறு என்ன?

பழமையான நாட்காட்டி மற்றும் நாள் கண்காணிப்பு முறைகள் மனித வரலற்றின் தொண்டு தொட்டே உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அத்தோடுஅவை சூரிய மற்றும்சந்திர நாட்சுழற்சி அடிப்படையில் அமைந்துள்ளன. பல நூற்றுக்கனக்கான ஆண்டுகளாக ,நேரத்தை பதிவு செய்யும் விதம் மென்மேலும் மேம்பட்டு வந்துள்ள தோடு புரிந்து கொள்ளப்பட்டும் வி ட்டது. அத்தோடு இப்போது உள்ள நாட்காட்டி வடிவம் கிரிகோரியன் நாள்காட்டி என அறியப்படுகின்றது. இதற்கு முன்னர் ஜூலியன் நாட்காட்டி (காலண்டர் )பயன்பட்டிலிருந்தது, எனினும், இது சூரியனை சுற்றிய பூமியின் சுற்றுப்பாதையை துல்லியமாக பிரதிபலிக்காத காரணத்தினால் பின் தள்ளப்பட்டது. 1582 இல் கிரிகோரியன் நாள்காட்டி ஐரோப்பாவில் முதலில் பயன்பாட்டுக்கு வந்தது.

காலம் செல்லச்செல்ல, அது உலகின் அதிகமான பிற பகுதிகளிலும் பயன்பாட்டுக்கு வந்தது. பழைய ஜூலியன் நாட்காட்டியின் அமைப்பு மற்றும் நவீன கிரிகோரியன் நாட்காட்டி வடிவங்களுக்கிடையிலான பெரிய வேறுபாடுகளில் ஒன்று லீப் ஆண்டுகள் தீர்மானிக்கப்படும் வழிமுறையாகும். கிரிகோரியன் நாட்காட்டி லீப் ஆண்டுகளை தீர்மானிப்பதில் , மிகவும் துல்லியமானதொரு கணக்கீடு முறையை கடை பிடித்தது . அதன் விளைவாக அது ஜூலியன் நாட்காட்டியில் உள்ள குறைபாடுகளை நீக்கி அதாவது ஒவ்வொரு 128 ஆண்டுகளினதும் ஒரு நாளில் ஏற்படும் பிழையை நீக்கி ஜூலியன் நாட்காட்டியின் குறபாடுகளை நீக்கியது.. மாறாக, கிரிகோரியன் நாட்காட்டியில் ஒவ்வொரு 3236 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் பிழை உள்ளது.